சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூடாமுன்

kutamun · வினையெச்சம்

1
சேர்வதற்கு முன்
before uniting
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன் கூடா முன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூடாமுன் (kutamun), வினையெச்சம், 'before uniting'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூடாமுன். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு