சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூடியோய்

kutiyoy · முன்னிலை விளி

1
இணைந்தவனே
oh one who united
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

குறப் பிணாக் கொடியைக் கூடியோய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூடியோய் (kutiyoy), முன்னிலை விளி, 'oh one who united'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூடியோய். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்