சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூடுமா

kutuma · கூடுமாறு என்பது ஈறு கெட்டு கூடுமா கூடும் என நின்றது

1
கூடுமாறு, அடையுமாறு
in order to reach
கூடுமாறு என்பது ஈறு கெட்டு கூடுமா கூடும் என நின்றது
ஒருசொல் hapax — appears once in the corpus

நயத்தகு நல்லாளைக் கூடுமா கூடும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூடுமா (kutuma), கூடுமாறு என்பது ஈறு கெட்டு கூடுமா கூடும் என நின்றது, 'in order to reach'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூடுமா. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு