சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூட்டத்து

kuttattu

1
சேர்க்கையில்
being together
2
கூடினவையுடன்
with many

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூட்டத்து (kuttattu), 'being together'. அகநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூட்டத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு