சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூட்டுண்ணும்

kuttunnum · பெயரெச்சம்

2
கூடி மகிழும்
enjoying together

புலன் நா உழவர் புது மொழி கூட்டுண்ணும் புரிசை சூழ் புனல் ஊர!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூட்டுண்ணும் (kuttunnum), பெயரெச்சம், 'eating together'. நற்றிணை 1; குறுந்தொகை 1; புறநானூறு 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூட்டுண்ணும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை