சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூட்டுவார்

kuttuvar · வினையாலணையும் பெயர்

1
சேர்ப்பார்கள்
they add
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மாலையும் சாந்தும் மதமும் இழைகளும் கோலம் கொள  நீர்க்குக் கூட்டுவார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூட்டுவார் (kuttuvar), வினையாலணையும் பெயர், 'they add'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூட்டுவார். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்