கூந்தலர்
kuntalar · குறிப்பு வினையாலணையும் பெயர்
1
கூந்தலுடையோர்
those with hair
குறிப்பு வினையாலணையும் பெயர்பின் இருங் கூந்தலர், Pari Thirattu 2–13 – நெய் அணி கூந்தலர், Mathu 408 – வால் நரைக் கூந்தலர்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கூந்தலர் (kuntalar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'those with hair'. பரிபாடல் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூந்தலர். Retrieved 26 Jul 2026.