சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூம்பின்

kumpin

1
பாய்மரத்தின்
of ship masts
ஒருசொல் hapax — appears once in the corpus

மிசைக் கூம்பின் நசைக் கொடியும், ‘கூம்பின் மிசை நசைக் கொடியும்’ என மாற்றுக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூம்பின் (kumpin), 'of ship masts'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூம்பின். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை