சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூறேன்

kuren · தன்மை ஒருமை வினைமுற்று

1
கூற மாட்டேன்
I will not tell
தன்மை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூறேன் (kuren), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will not tell'. கலித்தொகை 1; புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூறேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை