சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூளியொடு

kuliyotu

1
பேய்களோடு
with ghouls
ஒருசொல் hapax — appears once in the corpus

கணங்கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇப் பிணம் தின் யாக்கைப் பேய் மகள் துவன்றவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூளியொடு (kuliyotu), 'with ghouls'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூளியொடு. Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை