சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கெடு

ketu

1
பாழ்பட்ட
ruined

கெடு நாடு, Aka 293–3 – புலங்கெடு வைப்பின், Pathit 23–3 – புலங்கெடு காலையும், Pathit 69–10 – கெடு குடி, Thiru 129 – ஊன் கெடு மார்பின்

2
தொலைந்த
lost

கெடு மான், Aka 347–15 – கெடு மகப் பெண்டிரின், Pari 20–34 – கெடு வளை

3
கேடு விளைவிக்கும் சொல்
word that harms

கெடு நா

4
நீங்குதல், leaving தீமை, குற்றம்
fault

கெடு இல் கேள்வியுள் , Pura 39–7 – கெடுவின்று மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து, Pura 221–12 – கெடு இல் நல்லிசை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கெடு (ketu), 'ruined'. அகநானூறு 3; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கெடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு