சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கெட்டதை

kettatai · வினையாலணையும் பெயர்

1
தப்பிச் சென்றதை
that which escaped
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கெட்டதைப் பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கெட்டதை (kettatai), வினையாலணையும் பெயர், 'that which escaped'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கெட்டதை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்