சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கெட்டாங்கு

kettanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
பாழ்பட்டது போன்று
like ruined
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கெட்டாங்கு (kettanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like ruined'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கெட்டாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை