சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கெழுவு

kezhuvu

1
பொருந்திய
having
ஒருசொல் hapax — appears once in the corpus

அருவி இழியும் மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கெழுவு (kezhuvu), 'having'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கெழுவு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்