சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கேட்குநள்

ketkunal · வினையாலணையும் பெயர்

1
கேட்பவள்
a woman who will hear
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கள்வர் விசியுறு கடுங்கண் சேக் கோள் அறையும் தண்ணுமை கேட்குநள் கொல்?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கேட்குநள் (ketkunal), வினையாலணையும் பெயர், 'a woman who will hear'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கேட்குநள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு