சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கேட்டும்

kettum · வினையெச்சம்

1
கேட்டும்
even after hearing
வினையெச்சம்
2
கேட்டும்
and hearing
உம்மை எண்ணும்மை

கேட்டும், கடுத்தும், Malai 352 – கண்டும் கேட்டும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கேட்டும் (kettum), வினையெச்சம், 'even after hearing'. கலித்தொகை 3; குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கேட்டும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை