சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கேளாமோ

kelamo · தன்மைப் பன்மை வினைமுற்று

1
நாம் கேட்கலாமா
can we listen
தன்மைப் பன்மை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கேளாமோ (kelamo), தன்மைப் பன்மை வினைமுற்று, 'can we listen'. கலித்தொகை 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கேளாமோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை