சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கைம்மகவோடும்

kaimmakavotum · உம்மை எண்ணும்மை

1
குழந்தைகளுடனும்
and with young children
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

தையலவரொடும் தந்தாரவரொடும் கைம் மகவோடும் காதலவரொடும் தெய்வம் பேணி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கைம்மகவோடும் (kaimmakavotum), உம்மை எண்ணும்மை, 'and with young children'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கைம்மகவோடும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்