சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கைம்மாறுவார்

kaimmaruvar

1
தம்பால் கொள்ளுவர்
will take on
ஒருசொல் hapax — appears once in the corpus

கயம்படு கமழ் சென்னிக் களிற்று இயல் கைம்மாறுவார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கைம்மாறுவார் (kaimmaruvar), 'will take on'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கைம்மாறுவார். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்