சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கையர்

kaiyar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
கையுடையோர்
those with hands
குறிப்பு வினையாலணையும் பெயர்

அம்புடைக் கையர், 184–13 – கோடுடைக் கையர், Aka 265–18 – புலாஅல் கையர், Aka 337–8 – படையுடைக் கையர், Kuru 146–3 – தண்டுடைக் கையர், 221–2 – பறியுடைக் கையர், Pura 173–8, Pathit 62–11 – சோறுடைக் கையர், 296–2 – நெய்யுடைக் கையர், Pathit 62–11 – தடக் கையர், Pathit 81–11 – தோள் பிணி மீகையர், Mathu 312 – சிலையுடைக் கையர், Malai 552 – மலர்ந்த கையர், Mullai 56 – காண்கையர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கையர் (kaiyar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'those with hands'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கையர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு