அகநானூறு 69
39 words cited from this poem, ordered by line.
தொலைந்த
tolainta · வரி 1
ruined
கண்ணும்
kannum · வரி 2
the eyes
வண்ணம்
vannam · வரி 3
color
வரியும்
variyum · வரி 3
and pallor spots
ஆன்றிசின்
anricin · வரி 4
may you abandon
ஆழல்
azhal · வரி 4
do not cry
உரிதினின்
uritinin · வரி 4
rightfully
இன்பம்
inpam · வரி 5
pleasure, joy, happiness
ஈதல்
ital · வரி 5
giving
மேவர
mevara · வரி 5
suitably
வெஃகி
vehki · வரி 5
desiring
திறவர்
tiravar · வரி 6
a man of the nature
மரை
marai · வரி 8
sambar deer
ஏமுற்று
emurru · வரி 9
with happiness
மோரியர்
moriyar · வரி 10
the Mauryas
குறைத்த
kuraitta · வரி 11
cutting
திகிரி
tikiri · வரி 11
sun
திரிதர
tiritara · வரி 11
to go
அகன்றனராயினும்
akanranarayinum · வரி 12
even though he has left
எனையதூஉம்
enaiyatuum · வரி 12
even a little
நீடலர்
nitalar · வரி 12
he will not delay
ஒழித்த
ozhitta · வரி 14
shedded
மயில்
mayil · வரி 14
peacock
வார்ந்து
varntu · வரி 14
peeling
சுற்றி
curri · வரி 15
around, surrounding
அம்பு
ampu · வரி 16
arrow
அரண்
aran · வரி 16
fort
கையர்
kaiyar · வரி 16
those with hands
நூறி
nuri · வரி 16
ruined, ruining
தரூஉம்
taruum · வரி 17
he gives, they bring, it brings, she brings
நன்கலம்
nankalam · வரி 17
fine jewels
பெருமகன்
perumakan · வரி 17
leader, lord
வயவர்
vayavar · வரி 17
bandits
ஆஅய்
aay · வரி 18
Ay Andiran, one of the seven philanthropists
பெரும்பூண்
perumpun · வரி 18
large jewels
அலரின்
alarin · வரி 19
like flowers
தலைநாள்
talainal · வரி 19
first day
அலர்முலை
alarmulai · வரி 20
large breasts
ஆகத்து
akattu · வரி 20
on the chest