சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கையறவு

kaiyaravu · தொழிற்பெயர்

1
செயல் இழந்த நிலைமை
helplessness
தொழிற்பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கையறவு (kaiyaravu), தொழிற்பெயர், 'helplessness'. புறநானூறு 2; நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கையறவு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு