சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடியோடு

kotiyotu

1
கொடியுடன்
with flags
ஒருசொல் hapax — appears once in the corpus

வென்று எழு கொடியொடு வேழம் சென்று புகக் குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடியோடு (kotiyotu), 'with flags'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடியோடு. Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை