சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடியோற்கு

kotiyorku · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
கொடியை உயர்த்தியவனுக்கு
to the man who raised a flag
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

புதையிருள் உடுக்கைப் பொலம் பனைக்கொடியோற்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடியோற்கு (kotiyorku), குறிப்பு வினையாலணையும் பெயர், 'to the man who raised a flag'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடியோற்கு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்