சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடிறும்

kotirum · உம்மை எண்ணும்மை

1
கன்னமும்
and cheeks
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

உகிரும் கொடிறும் உண்ட செம்பஞ்சியும் நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட இலையும் மயிரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடிறும் (kotirum), உம்மை எண்ணும்மை, 'and cheeks'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடிறும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்