சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடிவிட

kotivita · வினையெச்சம்

1
தளிர்க்கும்படி
for it to bud
2
கூடிட
for it to increase
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

களிப்பர் குளிப்பர் காமம் கொடி விட அளிப்ப துனிப்ப ஆங்காங்கு ஆடுப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடிவிட (kotivita), வினையெச்சம், 'for it to bud'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடிவிட. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்