கொடுங்கண்
kotunkan
1
வளைந்த வட்டமான கண்கள்
curved round eyes
கொடுங்கண் காக்கைக் கூர்வாய்ப் பேடை
2
வளைந்த இடங்கள்
curved places
கோடு உறழ்ந்து எடுத்த கொடுங்கண் இஞ்சி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கொடுங்கண் (kotunkan), 'curved round eyes'. நற்றிணை 1; பதிற்றுப்பத்து 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடுங்கண். Retrieved 26 Jul 2026.