சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடுப்பானை

kotuppanai · வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு

1
கொடுத்தவனை
the man who gave
வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

அவ் வேள் தலைக் கண்ணி திருந்து அடி தோயத் திறை கொடுப்பானை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடுப்பானை (kotuppanai), வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு, 'the man who gave'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடுப்பானை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்