சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடுப்போற்கு

kotupporku · வினையாலணையும் பெயர்

1
விடுத்தவனுக்கு
to the man who commanded
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

புல்லிப் “பெரும! செல் இனி அகத்து” எனக் கொடுப்போற்கு ஒல்லான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடுப்போற்கு (kotupporku), வினையாலணையும் பெயர், 'to the man who commanded'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடுப்போற்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு