சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடும்பாடு

kotumpatu

1
பொய்யை மெய்யென்று உணர்தல்
considering lies as truths
ஒருசொல் hapax — appears once in the corpus

கொடும்பாடு அறியற்க எம் அறிவு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடும்பாடு (kotumpatu), 'considering lies as truths'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடும்பாடு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்