சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொட்டி

kotti

1
அழுத்தி
pressing down
2
வெளிப்படுத்தி
revealing
3
கையைத் தட்டி
clapping

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொட்டி (kotti), 'pressing down'. நற்றிணை 1; கலித்தொகை 1; மலைபடுகடாம் 1; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொட்டி. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை