சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொட்டை

kottai

1
தாமரை மலரின் நடுப்பகுதி
lotus flower center, lotus pericarp
2
துணியின் முனைகளில் போடும் முடிச்சு
knots tied on the edge of fabric

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொட்டை (kottai), 'lotus flower center, lotus pericarp'. கலித்தொகை 1; சிறுபாணாற்றுப்படை 1; பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொட்டை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை