சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொண்டிய

kontiya · பெயரெச்சம்

1
எடுத்துக் கொண்ட
took, seized
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊத

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொண்டிய (kontiya), பெயரெச்சம், 'took, seized'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொண்டிய. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்