சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொண்டீ

konti · முன்னிலை ஒருமை வினைமுற்று, வினைத் திரிசொல்

1
நீ பெற்றுக் கொள்
you accept
முன்னிலை ஒருமை வினைமுற்று, வினைத் திரிசொல்
2
நீ எழுதிக் கொண்டு
you writing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொண்டீ (konti), முன்னிலை ஒருமை வினைமுற்று, வினைத் திரிசொல், 'you accept'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொண்டீ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை