சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொண்டோர்

kontor · வினையாலணையும் பெயர்

1
பெற்றுக் கொண்டவர்கள்
those who got
வினையாலணையும் பெயர்

கருப் பெற்றுக் கொண்டோர்

2
உடையவர்கள்
those who have

அறம் கொண்டோர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொண்டோர் (kontor), வினையாலணையும் பெயர், 'those who got'. பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொண்டோர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்