சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொந்தோடு

kontotu · வேற்றுமை மயக்கம், ஓடு எனும் மூன்றன் உருபு இரண்டாம் வேற்றுமைப் பொருளில் வந்தது

1
கொந்துகளை, கொத்துக்களை
the clusters
வேற்றுமை மயக்கம், ஓடு எனும் மூன்றன் உருபு இரண்டாம் வேற்றுமைப் பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

துகள் அறக்  கொந்தோடு உதிர்த்த கதுப்பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொந்தோடு (kontotu), வேற்றுமை மயக்கம், ஓடு எனும் மூன்றன் உருபு இரண்டாம் வேற்றுமைப் பொருளில் வந்தது, 'the clusters'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொந்தோடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு