சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொன்னும்

konnum

1
எதுவின்றியும், வாளாதும்
for no reason
2
பெரிதும்
greatly
3
வெறிதாக, காரணமின்றி
for no purpose

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொன்னும் (konnum), 'for no reason'. அகநானூறு 1; நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொன்னும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு