சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொன்றோய்

konroy · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
கொன்றவனே
oh you who killed
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல் எரி சினம் கொன்றோய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொன்றோய் (konroy), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'oh you who killed'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொன்றோய். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்