சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொம்மென

kommena · ஒலிக் குறிப்புச் சொல், a word indicating sound

1
ஒலியுடன்
with sounds
ஒலிக் குறிப்புச் சொல், a word indicating sound
ஒருசொல் hapax — appears once in the corpus

கூர நாண் குரல் கொம்மென ஒலிப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொம்மென (kommena), ஒலிக் குறிப்புச் சொல், a word indicating sound, 'with sounds'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொம்மென. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்