சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொய்பு

koypu

1
கொய்தல் பெற்று, பறித்து
plucked
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒருமுறை கொய்பு கூடி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொய்பு (koypu), 'plucked'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொய்பு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்