சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொற்றவை சிறுவ

korravai ciruva

1
கொற்றவை அம்மனுக்கு மகனான முருகனே
oh Murukan who is the son of the goddess Kotravai
ஒருசொல் hapax — appears once in the corpus

வெற்றி வெல் போர்க் கொற்றவை சிறுவ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொற்றவை சிறுவ (korravai ciruva), 'oh Murukan who is the son of the goddess Kotravai'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொற்றவை சிறுவ. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை