சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொலைஇய

kolaiiya · செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை

1
கொல்லுதலைச் செய்த
performed murders
செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொலைஇய (kolaiiya), செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை, 'performed murders'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொலைஇய. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை