சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொளற்கு

kolarku · வினையெச்சம்

1
பொறுத்துக் கொள்வதற்கு
to tolerate
வினையெச்சம்
3
அடைவதற்கு
to attain
4
வெற்றிக் கொள்வதற்கு
to win
5
கைப்பற்றிக் கொள்வதற்கு
to seize
6
கொள்வதற்கு, பெறுவதற்கு
to get

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொளற்கு (kolarku), வினையெச்சம், 'to tolerate'. புறநானூறு 4; கலித்தொகை 3; குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொளற்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு