சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொளலும்

kolalum · உம்மை எண்ணும்மை

1
பற்றிக் கொள்ளுதலும்
seizing

வேள்வியுள் பற்றி ஆடு கொளலும், Kali 62–15 – மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை வௌவிக் கொளலும்

2
செய்து கொள்ளலும்
and doing
உம்மை எண்ணும்மை

வேள்வியுள் பற்றி ஆடு கொளலும் ..... ஒண் சுடர் வளப்பாடு கொளலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொளலும் (kolalum), உம்மை எண்ணும்மை, 'seizing'. பரிபாடல் 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொளலும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்