சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொளல்

kolal · தொழிற்பெயர்

1
கொள்ளுதல்
attaining
தொழிற்பெயர்

மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே

2
செய்தல்
doing

பால் கொளல் இன்றிப் பகல் போல்

3
அடைதல்
reaching

இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளலே

4
கொள்ளுதல்
to have
5
to attain , நட்புக்கொளல் வேண்டி, Perum 426 – துப்புக் கொளல் வேண்டிய)

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொளல் (kolal), தொழிற்பெயர், 'attaining'. அகநானூறு 1; கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொளல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு