சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொளாஅ

kolaa · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, அளபெடை

1
கொள்ள, நிகழ
to happen , Kuru 341–2)
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, அளபெடை
2
கொள்ளாமல்
not taking

துணரியது கொளாஅ ஆகிப் பழம் ஊழ்த்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொளாஅ (kolaa), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, அளபெடை, 'to happen , Kuru 341–2)'. அகநானூறு 4; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொளாஅ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு