சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொளுவி

koluvi · வினையெச்சம்

1
கொளுத்தி
to light
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொளுவி (koluvi), வினையெச்சம், 'to light'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொளுவி. Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு