சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொள்குவை

kolkuvai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
ஏற்றுக் கொள்வாய்
you accept
முன்னிலை ஒருமை வினைமுற்று

அது மனம் கொள்குவை

2
பற்றிக் கொள்வாய்
you are seizing

ஏற்றை விடாஅது நீ கொள்குவை ஆயின்

3
அடைந்துக்கொள்வாய்
you will attain

எவ்வம் கொள்குவை ஆயினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொள்குவை (kolkuvai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you accept'. ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொள்குவை. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு