சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொள்ளார்

kollar · பலர்பால் எதிர்மறை வினைமுற்று

1
எடுத்துக் கொள்ள மாட்டார்கள்
they will not take
பலர்பால் எதிர்மறை வினைமுற்று
2
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்
they do not accept
பலர்பால் எதிர்மறை வினைமுற்று
3
பகைவர்கள்
enemies

கொள்ளார் ஓட்டிய நள்ளியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொள்ளார் (kollar), பலர்பால் எதிர்மறை வினைமுற்று, 'they will not take'. நற்றிணை 2; ஐங்குறுநூறு 1; பரிபாடல் 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொள்ளார். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை