சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொள்ளாள்

kollal · படர்க்கை ஒருமை எதிர்மறை வினைமுற்று

1
அவள் ஏற்றுக் கொள்ளவில்லை
she did not accept
படர்க்கை ஒருமை எதிர்மறை வினைமுற்று
2
அவள் அடையவில்லை
she did not attain
3
வாங்கிக்கொள்ள மாட்டாள்
she does not buy

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொள்ளாள் (kollal), படர்க்கை ஒருமை எதிர்மறை வினைமுற்று, 'she did not accept'. அகநானூறு 2; கலித்தொகை 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொள்ளாள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு